ஒரு புன்னகை

ஒரு நொடி போதும் நம் பாதையை மாற்றுவதற்கு ஒரு அவமானம் போதும் பல துன்பங்களை மறப்பதற்கு ஒரு துன்பம் போதும் பிறரைப் புரிவதற்கு ஒரு புரிதல் போதும் அன்பு உருவாவதற்கு ஒரு அளவில்லா அன்பு போதும் எதிர்பார்ப்பு உருவாவதற்கு ஒரு… Read more “ஒரு புன்னகை”

புதிய பாதையின் ஆரம்பம்

என் கோபத்தில் உணர்கிறேன் பொருமையின் அழகை என் மௌனத்தில்  உணர்கிறேன் அமைதியின் அழகை என் சிரிப்பினில் உணர்கிறேன் வலிகளின் அழகை என் வலிகளில் உணர்கிறேன் உண்மையின் அழகை என் உண்மையில் உணர்கிறேன் தோல்வியின் அழகை என் தோல்வியில் உணர்கிறேன் முயற்சியின் அழகை என் முயற்சியில் உணர்கிறேன் தன்நம்பிக்கையின் அழகை என் தன்நம்பிக்கையில் என்னை உணர்கிறேன் என்னை உணரும் இந்நேரத்தில்… Read more “புதிய பாதையின் ஆரம்பம்”